Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்

සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

Homeசேவைகள

Our Services

வீதி அபிவிருத்திச் சேவைகள

Road Development Servicesமத்திய மாகாண சபைக்கு சொந்தமான வீதிகள்இ பாலம்இ மதகு போன்றவைகளைக் கட்டமைத்தல் இ புனர்நிர்மாணம் செய்தல். மற்றும் பராமரிப்புச் செய்வது பிரதான பொறுப்பாகும். அதன்படிஇ வருடந்தோறும் ஒதுக்கும் நிதி அளவின் படி முக்கியமாக முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளைத் தரமான முறையில் அபிவிருத்தி செய்தலும்இ வெளிநாட்டு உதவியின் கீழ்  விசேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலும் நடைபெறுகின்றது. இதற்கு மேலதிகமாக வருடாந்த பராமரிப்பு வேலைத்திட்டத்தினால்  முறையான பாதை பராமரிப்பு நடைமுறையொன்றும் செயற்படுத்தப்படுகின்றது.


வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக  இவீதிகளை இனங்காணும் வழிகள்:

  • மாகாண சபைக்குச் சொந்தமான வீதியாக இருத்தல்.
  • பஸ் போக்குவரத்துச் செய்யூம் வீதியாக இருத்தல்
  • நாளொன்றுக்கு வீதியில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை
  • நாளொன்றுக்கு வீதியை பாவிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
  • பல பிரதேசங்களை ஒன்றிணைக்கும் விசேடமான பாதை
  • பாடசாலைஇ கைத்தொழிற்சாலை இ மற்றும் பெHது நிலையங்களுக்கு உட்செல்லும் பாதை
  • பாதைகளின் தற்போதைய நிலை

மின்சக்தி எரிபொருள் சக்தி சேவைகள

Powerமாற்று சக்தி திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்:

வேலைத்திட்டங்கள

எதிர்பார்க்கும் பெறுபேறுகள்

சிறுநீர் மின் இல்லங்களைக் கட்டமைப்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்

தேசிய மின்சாரத் தொகுதியில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியாத கிராமிய மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்தல்

பிகோ ஹய்ட்ரோ வேலைத்திட்டம்

இயற்கையாக வழிந்தோடும் நீர் நிலைகளைப் பிரயோசனத்திற்கு எடுத்து இ தேசிய மின்சாரத் தொகுதியில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியாத கிராமிய மக்களுக்கு எரிபொருள் சக்தியைப் பெற்றுக் கொடுத்தல்

ஜீவ வாயூ வேலைத்திட்டம்

வீண.;விரயமாகின்ற பொருட்கள் மற்றும் கழிவூப் பொருட்களைப் பிரயோசனத்திற்கு எடுத்து இ எரிவாயூ உற்பத்தி செய்தல்.

எரிபொருள் பாதுகாப்பு வேலைத்திட்டம்

எரிபொருள் பாவனைப் பற்றி அறிவூ+ட்டுவதினால் இமின்சாரம் விரயம் செய்வதை மட்டுப்படுத்திக் கொள்ளல்.

மின்சக்தி கணக்காய்வூ வேலைத்திட்டம்

அரச நிறுவனங்களில் மின் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளல்.

 

வீடமைப்பு அபிவிருத்திச் சேவைகள

Housing Development Servicesமத்திய மாகாணத்திற்குள் வாழுகின்ற மிகவூம் வறிய குடும்பங்களுக்காக நிரந்தர வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காகப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகள் பெற்றுக் கொடுத்தல்.

நடைமுறை வேலைத்திட்டம்

  1. எஸ்பெஸ்டோஸ் சீட் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்
  2. 50,000 ரூபா வீடமைப்புக் கடன் உதவி பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்
  3. குறைந்த செலவில் வீடொன்றினை நிர்மாணிப்பது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்ளை நடாத்துதல்

ரூபா 50,000 வீடமைப்பு கடன் உதவி கோருவதற்குத் தேவையான தகுதிகள

  • கடன் கோருபவர் குறிப்பிட்ட பிரதேசச் செயலாளர் அலுவலகத்தில் நிரந்தர வதிவாளராக இருத்தல் வேண்டும்.
  • 18 வயதுக்குக் குறையாத 55 வயதிற்கு மேற்படாதவராக இருந்தல் ( அரச நிரந்தர சேவையாளர் பிணை 02 ஐ முன் வைத்தால் இ உயர் வயதெல்லை ஏற்புடையதாகாது)
  • கடன் கோருபவர் திருமணமாகாதவராக இருந்தால் இ அவர் குடும்பப் பொறுப்பை உடைய  நபராக இருத்தல் ( பிரதேச செயலாளர் கைச்சாத்திடப்பட்ட கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சிப் பத்திரம் மூலம் அதை உறுதிப்படுத்தல் வேண்டும். )
  • சமூர்த்தி பெறுபவர் அல்லது குறை வருமானம் பெறுவோராக இருத்தல். (எனினும் மாதாந்தக் கொடுப்பனவூ மற்றும் கடன். வட்டியைச் செலுத்தும் தகுதி இருத்தல் வேண்டும்.
  • கடனை பெறுவதற்குக் குறிப்பிட்ட வீடு அமைந்துள்ள காணிஇ கடன் கோருபவருக்கு அல்லது அவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வீடு கட்டுவதற்கு குறிப்பிட்ட காணி அரச காணியாயின் 05 வருடங்களுக்கு மேலதிகமான காலம் கடன் கோருவபர் அதை அனுபவிப்பராகவூம் இ எதிர்காலத்தில் அவருக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் எவ்வித தடங்கலும் இல்லை என்பதை பிரதேச செயலாளர் கைச்சாத்திடப்பட்ட கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சிப் பத்திரம் மூலம் அதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • வேறொருவருக்குச் சொந்தமான தனியார் காணியாயின் கடன் பெற்றுக் கொண்டுஇ கட்டமைக்கப்பட்ட வீட்டிற்குரிய குறிப்பிட்ட காணிப்பகுதியைக் கடன் பெறுவோருக்குப் பெற்றுக் கொடுப்பதாகஇ காணிச் சொந்தக்காரரிடமிருந்து பெற்றுக் கொண்ட கடிதத்தைக் இ கிராம உத்தியோகத்தர் அத்தாட்சிப் படுத்தி முன் வைத்தல் வேண்டும்.

 

எஸ்பெஸ்டோஸ் சீட் உதவி பெற்றுக் கொள்வதற்கு தேவையான தகுதிகள்

  • குறிப்பிட்ட பிரதேசச் செயலாளர் தொகுதியில் நிரந்தர வதிவாளராக இருத்தல் வேண்டும்.
  • சுமூர்த்தியாளர்இ மக்கள் உதவித் தொகை பெறுவோர்இ குறைந்த வருமானம் உடையோர் மற்றும் மிகவூம் வறியவராக இருத்தல்.
  • திருமணமான அல்லது தாரமிழந்த பிள்ளைகள் உள்ள குடும்பமாக இருத்தல்.
  • புதிதாகக்  கட்டிக் கொண்டிருக்கின்ற வீட்டின் கூரைக்கு நிரந்தரமாக மூடுவதற்கு இல்லாது இருத்தல்.
  • இதற்கு முன்னர் இவ்வாறான வேறு உதவிகளைப் பெற்றிராதவராக இருத்தல்.

50000 &gh tPlikg;Gf; fld; cjtp ngw;Wf; nfhLf;Fk; Ntiyj;jpl;lk;.

போக்குவரத்துச் சேவை

  • பேரூந்து நிலைய தளத்தனை அமைத்துப் பராமரிப்புச் செய்தல்
  • பேரூந்து தரிப்பிடம் அமைத்தல்
  • நேர அட்டணைப் பகுதி அமைத்தல்
  • தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்குத் தகுதியான ஊர்திச்சலைகளை(கராஜ்) பதிவு செய்தல்
  • தகுதிச் சான்றிதழ் வழங்குவதுடன் தொடர்பான வேலை
  • • ஊர்திச்சலைகளை(கராஜ்) மேற்பார்வை செய்யும் வேலை

 

Road Development

Central Province Road Development The construction, rehabilitation & maintenance of roads, bridges and culverts of the Central Province, Sri Lanka

Power and Energy

alternative power and energy Supplying alternative power and energy to the rural public who are unable to obtain electricity from National grid

Housing Development

housing_construction services The Ministry grants material and financial aids to the low income families of central province to construct permanent houses

Reach Us

Reach us No.109, Yatinuwara Street
Kandy
20000
Sri Lanka

Joomla template by Joomlashine.com