Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்

සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

Homeஎங்களைப் பற்றி

About Us

பிரதான நோக்கம

Our Objectivesமுக்கிய நோக்கங்கள் உள்ளன

  • மாகாணவீதித் தொகுதியை நவீன தேவைகளுக்கு ஏற்றவகையில் அபிவிருத்திசெய்தல்
  • அபிவிருத்தி செய்யப்பட்ட வீதித் தொகுதியைத் தொடர்ந்தும் பராமரித்தல்
  • பொதுமக்களின் தேவைகளுக்காக பெருமளவூ உபயோகப்படுத்தும் வேறு பாதைகளை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்துஇமாகாணவீதித் தொகுதிக்கு உட்படுத்தல்.
  • சிறந்த வீதித் தொகுதியொன்றை நடாத்திச் செல்வதற்காக கோட்பாடுகளை தயாரித்தல்.
  • மின்சாரவசதிகள் அற்ற மக்களின்  மின்சாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தல்.
  • கிராமிய மக்களின் வறியநிலையை மட்டுப்படுத்துவதற்காக கிராமப்பிரதேசங்களில் உள்ள எரிபொருள் சக்திவளங்களை  (ஆரம்பங்களை ) வினைத்திறனுடனும் இபயனுள்ளதாகவூம் முகாமைத்துவம் செய்துஇசிறுஎரிபொருள் சக்தி தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைத்திட்டங்களை தயாரித்துலும்  நடைமுறைப்படுத்தலும்.
  • மத்திய மாகாணத்தினுள் வினைத்திறனுடன்  கூடிய பாதுகாப்பு மிக்க வசதிகரமான போக்வரத்துச் சேவையினை உருவாக்குதல்.

 

அமைச்சின் ஒழுங்கமைப்பு முறைகள்

அமைச்சின் விளக்கப்படம்

அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்

Road Development5 திணைக்களங்கள் மற்றும் அமைச்சின் கீழ் வரும் என்று பிரிவுகள் உள்ளன

  1. மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை
  2. மின்சக்தி எரிபொருள் சக்தி பிரிவூ
  3. வீடமைப்பு அபிவிருத்தி திணைக்களத்தின்
  4. மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகார சபை
  5. போக்குவரத்துத் திணைக்களம்

மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பிரதான பொறியியலாளர் அலுவலகம் 03ம், நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம் 08ம், இயந்திரப் பொறியியலாளர் அலுவலகமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் கீழ் மாகாண சாலைகள் மொத்த நீளம் 2244km உள்ளது.


 

மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை

அதிகாரி அலுவலக முகவரி தொலை பேசி
தவிசாளர மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபை
இல 09
எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை
போகம்பரை
கண்டி.
+94 812 204376
பொது முகாமையாளர் மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபை
இல 09
எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை
போகம்பரை
கண்டி.
+94 812 202978
இயந்திரப் பொறியியலாளர் இயந்திரப் பொறியியலாளர் அலுவலகம்
அம்பதென்ன
+94 812 497041
பிரதான பொறியியலாளர் கண்டி பிரதான பொறியியலாளர் அலுவலகம்
இல 109
யடிநுவர வீதி
கண்டி
+94 812 201298
பிரதான பொறியியலாளர் - மாத்தளை பிரதான பொறியியலாளர் அலுவலகம்
மல்வத்த பாதை
மாத்தளை
+94 662 231448
பிரதான பொறியியலாளர் அலுவலகம் - நுவரெலியா பிரதான பொறியியலாளர் அலுவலகம்
ஆஸ்பத்திரி ஒழுங்கை
ஹாவாஎலிய
நுவரெலியா
+94 522 344096
நிறைவேற்று பொறியியலாளர் - கண்டி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
இல 109, யடிநுவர வீதி
கண்டி
+94 812 201367
நிறைவேற்று பொறியியலாளர் - கம்பளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
நுவரெலியா வீதி
கம்பளை
+94 812 350045
நிறைவேற்று பொறியியலாளர் - குண்டசாலை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
ஜனசவிகம, குண்டசாலை
+94 812 420579
நிறைவேற்று பொறியியலாளர் - ஹாரிஸ்பத்துவ நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
மாத்தளை வீதி, அம்பதென்ன
+94 812 500368
நிறைவேற்று பொறியியலாளர் - மாத்தளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
லேவெல்ல பாதை, மாத்தளை
+94 662 224458
நிறைவேற்று பொறியியலாளர் - நாவூல நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
கனுமுலயாய பாதை,நாவூல
+94 662 246594
நிறைவேற்று பொறியியலாளர் - நுவரெலியா நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
ராகல, ஹல்கிரன்ஒய
+94 522 265234
நிறைவேற்று பொறியியலாளர் - திம்புல நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
திம்புலபதன
+94 512 224119
நிறைவேற்று பொறியியலாளர் - ரிகில்லகஸ்கட நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்
ரிகில்லகஸ்கட
+94 812 365297

 


சாலை வர்க்கம் "C" சுருக்கம் மற்றும் "D" - மத்திய மாகாணம்
 District வர்க்கம் "C" மற்றும் "D" மொத்தம்
   சாலைகள் எண்ணிக்கை நீளம் Km சாலைகள் எண்ணிக்கை நீளம் Km சாலைகள் எண்ணிக்கை நீளம் Km
கண்டி 271

919.5

120

351.96

391

1271.46

மாத்தளை 72

303.1

42

177.3

114 480.40
நுவரெலியா 74

442.52

 8

49.04

82

491.56

மொத்தம் 587

2243.42

 


 

மின்சக்தி எரிபொருள் சக்தி பிரிவூPower and Energy

மின்சக்தி, எரிபொருள் சக்திப் பிரிவூ இவ்வமைச்சின் ஒரு பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

செயலாளர்,
மத்திய மாகாண வீதி அபிவிருத்தி,
மின்சக்தி எரிபொருள் சக்தி,
வீடமைப்பு நிர்மான அமைச்சு
இல 109, யடிநுவர வீதி
கண்டி
இலங்கை


Phone:  +94 812 234769


 

Housing

வீடமைப்பு அபிவிருத்தி திணைக்களத்தின்

வீடமைப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ்   வாடகை வீட்டாhளர்களினதும், வீட்டு உரிமையாளர்கனதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வீட்டு வாடகைச் சபை முன்று தாபிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி அலுவலக முகவரி தொலை பேசி
வீடமைப்பு ஆணையாளர் வீடமைப்பு திணைக்களம்
இல 109, யடிநுவர வீதி
கண்டி
இலங்கை
+94 812 204404
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
செயலாளர் - வீட்டு வாடகைச் சபை (கண்டி) வீட்டு வாடகைச் சபை, வீடமைப்பு செயலகக் கட்டிடம்
யடிநுவர வீதி, கண்டி
இலங்கை
+94 812 222457
செயலாளர் - வீட்டு வாடகைச் சபை (மாத்தளை) வீட்டு வாடகைச் சபை, மாத்தளை கச்சேரி கட்டிடத் தொகுதிஇ
மாத்தளை
இலங்கை
+94 662 222104
செயலாளர் - வீட்டு வாடகைச் சபை (நுவரெலியா) வீட்டு வாடகைச் சபை
அய்.ஆர்.டீ.டீ. கட்டிடம், உடபுஸ்ஸெல்லாவ பாதை
நுவரெலியா
இலங்கை
 

 


 

மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகார சபை

அதிகாரி அலுவலக முகவரி தொலை பேசி
பொது முகாமையாளர் மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகார சபை,
இல. 595, திகன வீதி, பல்லேகலை, குண்டசாலை
கண்டி
இலங்கை
+94 812 424372

மாவட்ட முகாமையாளர்- கண்டி மாவட்ட அலுவலகம்
மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகார சபை,
இல.22,கெபடிபொல மாவத்தை,
போகம்ரை, கண்டி
இலங்கை
+94 812 201756
மாவட்ட முகாமையாளர்- மாத்தளை மாவட்ட அலுவலகம்
மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகார சபை,
இல.185, தர்மபால மாவத்தை, மாத்தளை
இலங்கை
+94 662 234056
மாவட்ட முகாமையாளர்-
நுவரெலியா
மாவட்ட அலுவலகம்
மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகார சபை,
இல.2/47, நவகம்கொட, ஹாவாஎலிய,
நுவரெலியா
இலங்கை
 

 


 

போக்குவரத்துத் திணைக்களம்

அதிகாரி அலுவலக முகவரி தொலை பேசி
போக்குவரத்து ஆணையாளர் இல.104, யடிநுவர வீதி, கண்டி
இலங்கை
+94 812 238702

 

Road Development

Central Province Road Development The construction, rehabilitation & maintenance of roads, bridges and culverts of the Central Province, Sri Lanka

Power and Energy

alternative power and energy Supplying alternative power and energy to the rural public who are unable to obtain electricity from National grid

Housing Development

housing_construction services The Ministry grants material and financial aids to the low income families of central province to construct permanent houses

Reach Us

Reach us No.109, Yatinuwara Street
Kandy
20000
Sri Lanka

Joomla template by Joomlashine.com